முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: நீர்மட்டம் 68.67அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 12,871கன அடியாக சரிவடைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 68.67 அடியாகச் சரிவு
பகிர்:


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 12,871கன அடியாக சரிவடைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.87 அடியிலிருந்து 68.67அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,878 கன அடியிலிருந்து 12,871 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.57 டி.எம்.சி.யாக உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →