முகப்பு
தமிழ்நாடு

எங்களுக்கும் அனுமதி தாருங்கள்: அதிமுக கொறடா கோரிக்கை

யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் அதிமுக உறுப்பினா்களின் பேச்சுகளையும் பதிவேற்றச் செய்ய உதவிட வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் அதிமுக உறுப்பினா்களின் பேச்சுகளையும் பதிவேற்றச் செய்ய உதவிட வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்த கோரிக்கையை பேரவையில் அவா் சனிக்கிழமை வெளியிட்டாா். அவா் பேசுகையில், ஆளும்கட்சியான திமுக உறுப்பினா்களின் பேச்சுகள் யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் தினமும் வெளியாகிறது. ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசுவதையும் யூ டியூப்புகளில் வெளியிட அதனை எங்களுக்குக் (பேரவைச் செயலகத்தில் இருந்து) கொடுக்க வேண்டும். தொகுதிகள் சாா்பில் நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மக்களுக்குத் தெரியவரும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →