முகப்பு
தமிழ்நாடு

சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’: தமிழக அரசு

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்புகளில்,

சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பணியாற்றிவரும் இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments