மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முதல்வரான பிறகும் மேயர் பதவியை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின்

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் தூய்மைப் பணிக்கு புதிய வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மேயராக பணியாற்றியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

DIN

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் தூய்மைப் பணிக்கு புதிய வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மேயராக பணியாற்றியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளுக்கு ரூ.36.52 கோடியில் பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கர வாகனங்களை முதல்வர் இன்று தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் பணி என்று செயல்பட்டேன். மக்கள் வாக்கை பெற்ற முதல் மேயராக பதவியேற்றேன் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னைத் தாக்கும் புயல்... அஞ்சு குரியன்!

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT