முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.76 அடியாக உயர்வு

மேட்டூர்அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 75.29 அடியிலிருந்து 75.76 அடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 10 செப்டம்பர், 2021 at 9:11 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

மேட்டூர்அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 75.29 அடியிலிருந்து 75.76 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,145 கன அடியிலிருந்து 11,019 கன அடியாக குறைந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

அணையின் நீர் இருப்பு 37.86 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.