முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
நீதிமன்ற அலுவலக உதவியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு
பகிர்:

சென்னை உயர்நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

கடந்த ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு தேதிகளில் அலுவலக உதவியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலி பணியிடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →