தமிழ்நாடு

சீர்காழியில் பெரியார் பிறந்த நாள் விழா

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

DIN

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில் நகரச் செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT