மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 73.61 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 73.61 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,806 கன அடியிலிருந்து 12,112 கன அடியாக சரிந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
ஆணையின் நீர் இருப்பு 35.88 டி.எம்.சி ஆக இருந்தது.