முகப்பு
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு
தமிழ்நாடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:12 AM
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு
பகிர்:

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

இதுவரை 64,299 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாள்களாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப். 23) நடைபெறவுள்ளது. மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 25-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →