கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.34,856-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ரூ.34,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ரூ.34,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.26 குறைந்து, ரூ.4,357-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.64.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.64,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் -  4,357
1 பவுன் தங்கம் -   34,856
1 கிராம் வெள்ளி - 64.90
1 கிலோ வெள்ளி - 64,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் - 4,383
1 பவுன் தங்கம் -  35,064
1 கிராம் வெள்ளி - 65.10
1 கிலோ வெள்ளி - 65,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT