செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு 
தமிழ்நாடு

செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.

அந்தவகையில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று (செப்.28) அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  

2010-ம் ஆண்டுக்கான விருது முனைவர் வீ.எஸ்.ராஜம்

2011-ம் ஆண்டு பேராசிரியர் பொன். கோதண்டராமன் 

2012-ம் ஆண்டு விருது பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி

2013-ம் ஆண்டு பேராசிரியர் ப.மருதநாயகம்

2014-ம் ஆண்டு பேராசிரியர் கு.மோகனராசு

2015-ம் ஆண்டு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்  

2016-ம் ஆண்டு பேராசிரியர் கா.ராஜன் 

2017-ம் ஆண்டு பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்

2018-ம் ஆண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன்

2019-ம் ஆண்டு பேராசிரியர் கு.சிவமணி

ஆகியோருக்கு செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மொழித் தமிழ் விருது: முழு விவரத்திற்கு கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் தவெக கூட்ட நெரிசல் பொதுநல வழக்கு இன்று விசாரணை!

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் வாஷிங் மெஷின் பாஜக! முதல்வர் ஸ்டாலின்

மாய ஜாலக்காரி... கீர்த்தி சுரேஷ்!

இந்திய சினிமா இதுவரை கண்டிராதது... காந்தாரா பற்றி சந்தீப் வங்கா!

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT