முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.34,824

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.34,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.16 உயா்ந்து, ரூ.34,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2 உயா்ந்து, ரூ.4,353-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.64.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.64,300 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,353

1 பவுன் தங்கம்...............................34,824

1 கிராம் வெள்ளி............................. 64.30

1 கிலோ வெள்ளி.............................64,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,351

1 பவுன் தங்கம்...............................34,808

1 கிராம் வெள்ளி............................. 64.40

1 கிலோ வெள்ளி.............................64,400.

முழு கட்டுரையைப் படிக்க →