தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.9 குறைந்து, ரூ.4,340-விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ரூ.64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.64,200 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்    4,349
1 பவுன் தங்கம்    34,792
1 கிராம் வெள்ளி    64.20
1 கிலோ வெள்ளி    64,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT