முகப்பு
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

Updated On : 20 நவம்பர், 2021 at 7:10 PM
தமிழக அரசு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:00 AM

தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி உள்ளளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்படலாம் எனத் தெரிகிறது. 
மத்தியக் குழு நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.