முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை  நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம இன்று திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.88 அடியாக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம இன்று திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.88 அடியாக குறைந்தது.

நீர்இருப்பு: 71.31 டிஎம்சியாக உள்ளது. 

நீர் வரத்து:  நீர் வரத்தானது வினாடிக்கு 623 கன அடியிலிருந்து 636 கன அடியாக அதிகரித்து உள்ளது.

நீர் வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →