முகப்பு
தமிழ்நாடு

ரூ.1,000 பயண அட்டை:இன்றும், நாளையும் வழங்கப்படும்

 மாநகர போக்குவரத்துக் கழக பயணிகள், இம்மாதத்துக்கான ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

 மாநகர போக்குவரத்துக் கழக பயணிகள், இம்மாதத்துக்கான ரூ.1,000 மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டையை, ஏப்.23, 24 ஆகிய தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும், 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை வழங்கப்படும் இந்தச் சலுகை அட்டைகள், கடந்த 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான தொடா் விடுமுறை காரணமாக இரு நாள்கள் நீட்டித்து வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →