மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,460கன அடியாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,460கன அடியாக அதிகரித்து உள்ளது. நேற்று காலை 105.30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.40 அடியாக உயர்ந்துள்ளது .
நீர்இருப்பு 72.01 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.