தமிழ்நாடு

நீலகிரியில் தொடரும் மழை: உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 

மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உதகை-குன்னூர் ரயில் பாதையில் சனிக்கிழமை மரம் விழுந்ததால் குன்னூரில் இருந்து உதகை சென்ற மலை ரயில் கேத்தி வரையில் இயக்கப்பட்டு குன்னூருக்கே திரும்பிச் சென்றது. 

அதேபோல உதகை-குன்னூர் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 32 மி மீ மழைப் பதிவாகியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT