காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தும் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் ந.சூரியபிரகாஷ் தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார். 

இதில், காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வகுமார், கவுன்சிலர் ஏ.பி.துரைசாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

SCROLL FOR NEXT