தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் புகழ் போற்றுவோம்:  முதல்வர் ஸ்டாலின் 

விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் புகழ் போற்றுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

DIN

விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் புகழ் போற்றுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

ஒண்டிவீரனின் 251 ஆவது நினைவு நாளையொட்டி, முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்!

2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கருணாநிதி ஆட்சி!

ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

SCROLL FOR NEXT