முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 591-ஆக சரிவு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 591-ஆக குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 591-ஆக குறைந்தது.

அதிகபட்சமாக சென்னையில் 88 பேருக்கும், கோவையில் 72 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,842-ஆக உள்ளது. 696 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.