தமிழ்நாடு

சாரண, சாரணியர் இயக்க தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு

சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DIN

சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாரண, சாரணியர் இயக்க தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சாரண, சாரணிய இயக்க மாநில முதன்மை ஆணையராக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 கடந்த முறை இந்த தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் இம்முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எட்டயபுரத்தில் பாரதி விழா கருத்தரங்கம், கவியரங்கம்

வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது

அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இருவா் கைது

ரோகிணி பொறியியல் கல்லூரியில் ‘ஸ்பெக்ட்ரா 2025’ நிகழ்ச்சி

SCROLL FOR NEXT