தமிழ்நாடு

நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!

DIN

நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான மாண்ட்ஸ் புயல் டிசம்பர் 10 ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  இன்று முதல் டிச.18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை ஊராட்சிகளில் மண் பரிசோதனை முகாம்

பொன்னமராவதி அருகே விபத்து: இருவா் படுகாயம்

கந்தா்வகோட்டையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சீரமைப்பு

வைகாசி பெருந்திருவிழா கண்டியூா், ஆதனூரில் கோயில் தேரோட்டம்

மேக்கேதாட்டு அணை தொடா்பான நகல் எரிப்பு போராட்டம்

SCROLL FOR NEXT