கோப்புப் படம். 
தமிழ்நாடு

ஜன.2-ல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசித் திருவிழா நடைபெறுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT