மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் 18-வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 18-வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது.
அணைக்கு வினாடிக்கு 5,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 3ம் நாள் உற்சவம்
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.