முகப்பு
தமிழ்நாடு

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,688 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:12 AM
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,688 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.14ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

அந்தவகையில். வாரத்தின் முதல் நாளான இன்று(டிச.26) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,086 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,688 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆகவும், ஒரு கிலோவு ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →