தமிழ்நாடு

தொடர்ந்து உயரும் தங்கம்: ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.14ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

அந்தவகையில். வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(டிச.28) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,105 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ரூ.40,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் உயர்ந்துஇ ரூ.74.60 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.74,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT