முகப்பு
தமிழ்நாடு

யு19 உலகக்கோப்பை சாம்பியன் இந்தியா: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
கோப்புப்படம்
பகிர்:

ஐசிசியின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுததுள்ள வாழ்த்துச் செய்தியில், 19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிச கிரிக்கெட் உலகக் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள யாஷ்துல் தலைமையிலான இந்திய அணியின் சிறப்பான கூட்டு முயற்சிக்கு வாழ்த்துகள். 

மேலும், முதலாவது அணியாக ஆயிரமாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாட உள்ள இந்திய சீனியர் ஆண்கள் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →