முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.36,312-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:20 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப்.7) காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3 குறைந்து, ரூ.4,539-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.24 குறைந்து ரூ.36,312-க்கு விற்பனையாகிறது. 

அதேசமயம், வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.64.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.64,900 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,537

1 சவரன் தங்கம்............................... 36,296

1 கிராம் வெள்ளி............................. 64.90

1 கிலோ வெள்ளி.............................64,900.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,542

1 சவரன் தங்கம்............................... 36,336

1 கிராம் வெள்ளி............................. 65.00

1 கிலோ வெள்ளி.............................65,000

முழு கட்டுரையைப் படிக்க →