முகப்பு
தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு: தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து போடப்பட்ட மனுக்களுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
பகிர்:

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை எதிர்த்து போடப்பட்ட மனுக்களுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனுக்களை கடந்த நவம்பர் 1ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்தது.

மேலும், அந்த ரத்தை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித் துறை மேல்முறையீடும் செய்தது.

இந்நிலையில், ரத்துக்கு காரணமான 35-க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்களுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →