அறந்தாங்கி நகராட்சியின் 27 மொத்த வார்டுகளில் 17 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது.
திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 3 இடங்களைப் பிடித்துள்ளது. அதிமுக 3 இடங்களிலும், தேமுதிக ஓரிடத்தையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் பிடித்துள்ளனர்.
வார்டு வாரியாக வெற்றிபெற்றோர் விவரம்
வார்டு எண் 1- மு. சிவப்பிரகாஷ் (திமுக), 2- கோ. துளசிராமன் (திமுக), 3- ச. சிறீவித்யா (திமுக), 4- அ. மகேஸ்வரி (திமுக), 5- ச. யோகசித்ரா (திமுக), 6- தி. சுப்பிரமணியன் (திமுக), 7- மு. சிவகிருபாகரன் (காங்கிரஸ்), 8- ரா. ஆனந்த் (திமுக), 9- ரா. ராதா (திமுக), 10- சா. பிரியா (திமுக)
11- சி. காசிநாதன் (திமுக), 12- சு. விஸ்வமூர்த்தி (சுயே.), 13- செ. பாக்கியலட்சுமி (அதிமுக), 14- த. வனிதா (காங்கிரஸ்), 15- கை. உதயசூரியா (திமுக), 16- சை. யாசர் அமீது (திமுக), 17. ம. கலையரசி (அதிமுக), 18- ஞா. மங்கையர்கரசி (அதிமுக), 19- நா. பழனிராஜன் (திமுக), 20- ரெ. சரோஜாதேவி (திமுக), 21- பி. ரூபிணி (தேமுதிக), 22- இ. பிச்சைமுத்து (திமுக), 23- ச. அசாருதீன் (காங்கிரஸ்), 24- ரா.ரேணுகா (சுயே.), 25- நா. சையத்தம்மாள் (திமுக), 26- அ. ஆசராபீவி (திமுக), 27- ரா.பாண்டியன் (சுயே.).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.