தமிழ்நாடு

காங்கயம் நகராட்சியைக் கைப்பற்றிய திமுக

DIN

காங்கயம்: காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக கூட்டணி 11 வார்டுகளில் வெற்றி பெற்று, நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.


நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், காங்கயம் நகராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை காங்கயத்தில் உள்ள கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில், காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 10 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் விபரம் வார்டு வாரியாக: 
1. ந.சூர்யபிரகாஷ் (திமுக) - 1176, 
2.ரஹமத்துல்லா (அதிமுக) - 764, 
3.மு.ஜெயசித்ரா (திமுக) - 537, 
4.அ.இப்ராஹிம் கலிலுல்லா (திமுக) - 980, 
5.அ.மீனாட்சி (திமுக) - 531, 
6.ப.ராஜாத்தி (திமுக) - 966, 
7.கவிதா (திமுக) - 821, 
8.கு.வளர்மதி (திமுக) - 912, 
9.ஏ.பி.துரைசாமி (அதிமுக) - 1061, 
10.ந.ஹேமலதா (காங்கிரஸ்), 
11.தி.அருண்குமார் (அதிமுக) - 884, 
12.பி.நித்யா (சுயேச்சை) - 687, 
13.சிலம்பரசன் (திமுக) - 557, 
14.எஸ்.சிவரஞ்சனி (அதிமுக) - 570, 
15.ஏ.சி.ஜி.மணிவண்ணன் (சுயேச்சை) - 887, 
16.ர.கமலவேணி (திமுக) - 819, 
17.சி.சோபனா (சுயேச்சை) - 486, 
18.சி.வாணி (555).

 காங்கயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக கூட்டணி 11 இடங்களைப் பெற்று, காங்கயம் நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT