முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் நகராட்சியில் திமுக வெற்றி

விருதுநகர் நகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

தமிழ்நாடு

விருதுநகர் நகராட்சியில் திமுக வெற்றி

விருதுநகர் நகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

விருதுநகர் நகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் திமுக 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

வெற்றி நிலவரம்

திமுக -  20

காங்கிரஸ் - 8

சிபிஎம் 1 

அதிமுக - 3

அமமுக - 1

சுயேச்சை - 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →