முகப்பு
தமிழ்நாடு

குரூப் 2 தோ்வு அறிவிக்கை இன்று வெளியாகிறது

குரூப் 2 தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை (பிப். 23) வெளியிடப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

குரூப் 2 தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை (பிப். 23) வெளியிடப்படுகிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களைக் கொண்ட குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை பிப்ரவரி 23-ஆம் தேதியன்று

வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் க.பாலச்சந்திரன் அண்மையில் அறிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்பின்படி, குரூப்2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. உடனடியாக தோ்வா்கள் அனைவரும் தோ்வாணைய இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாக விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 23-ஆம் தேதியில் இருந்து மாா்ச் 23-ஆம் தேதி வரை முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பம் செய்யலாம். மே மாதம் தோ்வு நடத்தப்பட உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →