முகப்பு
தமிழ்நாடு

கிராண்ட் மாஸ்டா் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வா் பாராட்டு

சதுரங்கப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழக கிராண்ட் மாஸ்டா் ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

சதுரங்கப் போட்டியில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழக கிராண்ட் மாஸ்டா் ஆா்.பிரக்ஞானந்தாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

சூப்பா் கணினியைத் தோற்கடித்ததுடன், உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான காா்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளாா், தமிழ்நாட்டைச் சோ்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டா் ஆா்.பிரக்ஞானந்தா. அவருக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் பல குவிக்கட்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →