கோப்புப்படம் 
தமிழ்நாடு

உசிலம்பட்டி நகராட்சி: வெற்றி பெற்றோர் விபரம்

உசிலம்பட்டி நகராட்சி வெற்றி பெற்றோர் விபரம்:

DIN

உசிலம்பட்டி நகராட்சி வெற்றி பெற்றோர் விபரம்:

உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகளில் கொண்டுள்ள நிலையில் இதில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருப்பதால்  முதல்நிலை தகவலின் அடிப்படையில் வெற்றி பெற்ற விபரங்கள்:

1வது வார்டு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்லத்தாய்


2வது வார்டு போட்டியிட்ட திமுக வேட்பாளர்  முருகன்

3வது வார்டு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரமா


5 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்பிஎம் சந்திரன் 


7வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கலாவதி

 
8வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பூமா கே. ராஜா

 
11 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்  சகுந்தலா

 
12-ஆம் வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஷோபனா தேவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT