மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு 
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.

DIN

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தில்லி சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அவர் தமிழக நிதி நிலைமை, ஜிஎஸ்டி வரி தொடர்பாக ஆலோசித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT