முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.90 அடியாகக் குறைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
மேட்டூர் அணை
பகிர்:

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.90 அடியாகக் குறைந்துள்ளது. நீர்இருப்பு 74.07 டிஎம்சியாக சரிந்துள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 542 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →