தமிழ்நாடு

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ரூ.1.32 லட்சம் கொள்ளை

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

DIN

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ. 1.32 லட்சம் திங்கள்கிழமை காலை கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் இன்று காலை புகுந்த மர்ம கும்பல், டிக்கெட் விற்பனை செய்யும் ஊழியரை கட்டுப்போட்டுவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

ரூ. 1.32 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT