முகப்பு
தமிழ்நாடு

நீட் ரத்துக்கு அதிமுக துணை நிற்கும்: பேரவையில் வைத்தியலிங்கம்

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என தமிழக சட்டப்பேரவையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஆர்.வைத்தியலிங்கம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
ஆர்.வைத்தியலிங்கம்
பகிர்:

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என தமிழக சட்டப்பேரவையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஆர்.வைத்தியலிங்கம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நவ. 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து அதிமுக பேரவை உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசுகையில்,

நீட் தேர்வு ரத்து செய்வதற்கான தமிழக அரசின் முயற்சிக்கு அதிமுக துணை நிற்கும். அனைத்துக் கட்சி கூட்டத்தை வரவேற்பதாக பேசினார்.

முழு கட்டுரையைப் படிக்க →