முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் வியாழக்கிழமை(20.01.22) நிலவரப்படி சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.36,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.34 உயா்ந்து, ரூ.4,581-ஆக உள்ளது. 

அதேநேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.68.80 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.68,800 ஆகவும் விறப்னையாகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,581

1 சவரன் தங்கம்............................... 36,648

1 கிராம் வெள்ளி............................. 68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,547

1 சவரன் தங்கம்............................... 36,376

1 கிராம் வெள்ளி............................. 67.80

1 கிலோ வெள்ளி.............................67,800

முழு கட்டுரையைப் படிக்க →