தமிழ்நாடு

மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை - பள்ளிக்கல்வித்துறை

DIN

அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளா் சகாயமேரியை கைது செய்தனா். 

ஆனால், விடுதிக் காப்பாளா் உள்ளிட்டோா் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாா் என பெற்றோா் புகாா் எழுப்பினா். இதுதொடா்பாக சிபிசிஐடி காவல் பிரிவினா் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தாா். 
இந்த நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தஞ்சை மாவட்ட கல்லி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT