அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களிடம் நடைப்பெற்ற சோதனையில் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் சந்திரசேகர், செய்யாதுரைக்கு தொடர்புடைய 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 500 கோடி ரூபாய் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு என வருமான வரித்துறை அறிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.