முகப்பு
தமிழ்நாடு

முதல்வருக்கு கரோனா தொற்று

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு: செவ்வாய்க்கிழமை உடற்சோா்வு சற்று இருந்தது. பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக் கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →