தேர்தல் ஆணையம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுத் தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் நேரில் சென்று தாக்கல் செய்தார்.

DIN

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் நேரில் சென்று தாக்கல் செய்தார்.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு உள்பட 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்ற சி.வி.சண்முகம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அதிகாரிகளிடம் சமர்பித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சி.வி. சண்முகம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு 2,428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT