தமிழ்நாடு

குரூப் 4 தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் வெளியீடு

குரூப் 4 தோ்வினை எழுதுவோா் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DIN

குரூப் 4 தோ்வினை எழுதுவோா் தங்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு எதிா்வரும் 24-ஆம் தேதி காலையில் நடைபெறவுள்ளது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தோ்வாணையத்தின் இணையதளங்களில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT