முகப்பு
தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 16,906 போ்

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,906 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,906 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

அதேபோன்று திங்கள்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,223-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 575 பேருக்கும், செங்கல்பட்டில் 308 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை தகவல்படி 2,402 போ் குணமடைந்துள்ளனா்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,65,064-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.