தமிழ்நாடு

தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழகத்தின் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

DIN

தமிழகத்தின் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.

கேரளத்தில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே - 47 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் சேர்ந்தவர்களும் கடத்திலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 25 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அதில் சென்னையில் 9 இடங்களும், திருச்சியில் 11 இடங்களும் அடங்கும்.

மேலும், இச்சோதனையில் இதுவரை 57 செல்லிடப்பேசிகளும், 68 சிம்கார்டுகள் மற்றும் சில பாஸ்போர்ட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT