கோப்புப் படம். 
தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத் தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடு

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இன்று புதன்கிழமை (ஜூலை 20) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இன்று புதன்கிழமை (ஜூலை 20) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வு வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான தேர்வு நுழைவுச்சீட்டை புதன்கிழமை முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு நுழைவுச் சீட்டை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT