தமிழ்நாடு

தஞ்சையில் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிப்பு 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது. 

DIN


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தஞ்சையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது. 

தஞ்சை மேயர் சண். ராமநாதன் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சிவாஜியின் புகழ் ஒங்குக என்று முழக்கமிட்டனர்.

இது குறித்து சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி  சிவாஜி சதா கூறுகையில், தஞ்சையில் சிவாஜி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சிவாஜி பேருந்து நிறுத்தம் என்று பெயர் சூட்ட வேண்டும்  என வலியுறுத்தினார்.

மேலும், திருச்சி பாலக்கரையில் 12 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் சிவாஜி சிலையை தமிழக அரசு திறக்க வேண்டும் என ரசிகர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

SCROLL FOR NEXT